மஞ்சள் வெயில் படத்தில் சந்தியா முத்தக் காட்சியில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்தச் செய்திகளுக்கு இதன் இயக்குநரே காரணகர்த்தா ஆவார்.
மேலும்..
Posted on 10 Jun 2009
தோரணை ரிசல்ட் - கடுப்பில் விஷால்
தொடர்ந்து ப்ளாப் படங்களைக் கொடுத்துக் கொண்டிருந்த விஷால் சத்யம் படத்தில் மொட்டை போட்டு நடித்தார்.
மேலும்..
Posted on 10 Jun 2009
ஆயிரத்தில் ஒருவனா? ஆயிரம் நாளில் ஒருவனா?
பேசாமல் இந்தப் படத்தின் தலைப்பை மாற்றிக் கொள்ளலாம், ஆயிரம் நாளில் ஒருவன் என்று. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்து நாட்கள், வாரங்கள், மாதங்கள் என எத்தனையோ ஓடிப்போய்விட்டன.
மேலும்..
Posted on 10 Jun 2009
ஆடியோ சிடி விற்பனையில் கலக்கிய கந்தசாமி
கந்தசாமி படத்தின் வெளிநாட்டு உரிமை, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளுக்கான ரைட்ஸ் போன்றவற்றிற்காக பல கோடிகளை சம்பாதித்துக் கொடுத்த கந்தசாமி, தற்போது ஆடியோ சிடி விற்பனையிலும் சாதனை படைத்திருக்கிறார்.
மேலும்..
Posted on 10 Jun 2009
ரசிகைகள் ஏராளம்; பிளாப் படங்கள் தாராளம்
அலைபாயுதேவில் அறிமுகமான மாதவனுக்கு பேர் சொல்லிக் கொள்ளும்படியான படங்கள் எதுவும் அதன் பிறகு வெளிவரவில்லை.
மேலும்..
Posted on 10 Jun 2009
தமிழுக்கு வர நல்ல ஸ்க்ரிப்ட் வேணும்-அசின்!
தமிழில் நான் நடிக்க மறுப்பதாகச் சொல்லப்படுவதில் உண்மையில்லை. நிச்சயம் நான் தமிழில் நடிக்க தயார். ஆனால் அதற்கு நல்ல கதை வேண்டும் என்கிறார் அசின்.
மேலும்..
Posted on 10 Jun 2009
கவர்ச்சியாக நடிக்க ஆசை - ப்ரியங்கா ஓப்பன் டாக்
கவர்ச்சியாக நடிக்கணுமா...? என்று நடிக்க தயங்கும் நடிகைகளுக்கு மத்தியில் இப்படி சொல்லும் ப்ரியங்கா, வெயில் படத்தில் உருகுதே மருகுதே என்று வந்து அனைவரையும் உருகவும் மருகவும் வைத்தவர்.
மேலும்..
Posted on 10 Jun 2009
முகத்தில் சாணி அடித்தனர் - தருண்கோபி
விஷால், சிம்பு இருவரையும் வைத்து படம் எடுத்த போது சம்பாதிக்காத பேரை ஒரே நாளில் இருவரையும் திட்டியதன் மூலம் சம்பாதித்துவிட்டார் இயக்குநர் தருண்கோபி.
மேலும்..
Posted on 10 Jun 2009
ராவணா படப்பிடிப்பில் கேரவேன் பறிமுதல்
அபிஷேக் பச்சன், விக்ரம், ஐஸ்வர்யாராய் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வருகிறது ராவணா படம்.
மேலும்..
Posted on 10 Jun 2009
புத்தகமாகும் இசைப்புயல் வாழ்க்கை
ஒரு ஜனரஞ்சகப் படத்துக்குத் தேவையான அத்தனை திருப்பங்களும், சுவாரஸியங்களும், சோகங்களும், வெற்றிகளும் நிரம்பயிது ஏ.ஆர். ரஹ்மானின் வாழ்க்கை.
மேலும்..